90’ஸ் கிட்ஸ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி சமூக வலைத்தள பிரபலமாக அனைத்து வயதினரையும் கவர்ந்தவர் நடிகை கஸ்தூரி.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செல்வாக்கை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்லும் பிரபலங்கள் மட்டுமன்றி அரசியல் கட்சியினரையும் தனது கருத்தால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுப்பவர் கஸ்தூரி.
சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தனது இருப்பை குறைத்துக் கொண்ட நடிகை கஸ்தூரி பல்வேறு ஊர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருவதோடு அங்கு எடுத்துக்கொண்ட படங்களை பகிர்ந்து வருகிறார்.
https://www.instagram.com/reel/CZWzrOaFVSx/
தற்போது அமெரிக்காவின் நாஷ்விலே சென்றுள்ள கஸ்தூரி அங்கு பனிபொழிவில் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel