மீண்டும் களத்தில் இறங்கிய செந்தில்…!

Must read

நடிகர் செந்தில்
நடிகர் செந்தில்

கவுண்டமணி செந்தில் காமெடியை யாராலும் மறக்க முடியாது அந்த அளவுக்கு அவர்களின் காம்பினேஷன் இருந்தது அசைக்க முடியாத காமெடி கிங்காகவும் இன்று வரை விளங்குகின்றனர். அப்படிபட்டவருக்கு “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்” படத்துடன் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
கவுண்டமணி மட்டும் கதாநாயகனாக சில படங்களில் நடத்தார் ஆனால் இப்போது செந்தில் நடிகர் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் இயக்குநர் நானும் ரவுடி தான் புகழ் விக்னேஷ் சிவன் தான் இயக்கவுள்ளார். கூடிய விரைவில் படபிடிப்பில் கலந்துக்கொள்ளவுள்ளாராம்.
செந்தில் இஸ் பேக்…..

More articles

Latest article