என்னை அடிச்சு கொடுமைப்படுத்தினார் அபிஷேக் : முன்னாள் மனைவி தீபா

Must read

கமல் ஹாசனையும், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கேவலமாக விமர்சித்த அபிகேஷ் ராஜா இந்த சீசனில் போட்டியாளராக இருக்கிறார். அவர் பிக் பாஸை கேவலப்படுத்திய வீடியோ வைரலானது.

இதையடுத்து அபிஷேக்கின் முன்னாள் மனைவியான தீபா வெளியிட்ட அறிக்கையும் வைரலானது.

இந்நிலையில் தீபா முன்பு அளித்த பேட்டி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

அந்த பேட்டியில் அபிஷேக் என்னை அடித்துக் கொடுமைப்படுத்தினார். ஒரு முறை கணவரை அடிக்கவிட்டால் மீண்டும் மீண்டும் அடிக்கத் தான் செய்வார். அடிவாங்கிக் கொண்டு கணவருடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து வாழ்வதே மேல் என்றார்.

 

More articles

Latest article