சென்னை,

திருமண வரன் தேடுவதில் ஆதார் எண் நம்பகத்தன்மையை தருவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கி்றது.

அண்மையில் தி்ருமணப்பதிவு இணையதளங்களை அதிகளவில் பயன்படுத்தும் 2 ஆயிரம் நபர்களிடம்

வரன் தேடுவதில்  ஆதார் எண்களால் ஏற்படும் நண்மை தீமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இவர்களில் 74 சதவிதத்தினர் ஆதார் மூலம் வரன்களின் உண்மைத் தன்மையை எளிதாக தெரிந்துகொள்ள முடிகிறது என கூறியுள்ளனர்.

இதேபோல் திருமணப்பதிவு இணையதளங்களில் பதிவுசெய்துள்ளவர்களில் 80 சதவிதத்தினர் போலியான தகவல்களை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.