தாய்க்கு மகன் தந்த வித்தியாசப் பரிசு

Must read

Vaishnavi Rajmohan
Vaishnavi Rajmohan is a biotechnologist by profession and a rationalist by practice. Her writing interests include literature, social and scientific articles.

இன்று உலக அன்னையர் தினம். இன்றைய இளைஞர்களும் யுவதிகளும்  சமையலறையில் வேலை செய்து அன்னைக்கு ஓய்வு அல்லது ஒத்தாசை செய்தார்களோ இல்லையோ, சமூகவலைத்தளங்களில் தன் தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளனர். சிலர் அன்னைக்கு பரிசுகளும் அளித்துள்ளனர்.
இந்நிலையில்,  ஒருவர் தன் தாய்க்கு வித்தியாசமானப் பரிசினை வழங்கியுள்ளார். ஒரு  கோடாலி, சுத்தியல், இயந்திரங்களைக்  கையில் எடுத்து என்ன செய்கின்றார் என்பதை நீங்களே பாருங்கள். ..
gift 00 gift 01 gift 02 gift 03 gift 04 gift 05 gift 06 gift 08 gift 09 gift 10 gift 11
 
மகனின் அன்புப் பரிசுடன் தாய் …..
gift 12
 
இந்தத்  திறமையான படைப்பாளியைப் பெற்றத் தாய் மனம் நிச்சயம் பூரித்துப் போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவர் குறித்த விவரங்கள் கிடைத்தால் நிச்சயம் பகிர்வோம்.
நன்றி: 1. டின்டு-மோன் பக்கம்
 

More articles

2 COMMENTS

 1. மகன் தாய்க்கு தந்த பரிசை பார்த்தால்
  அவர் திறமையான சிற்பி/ஸ்தபதி
  போல் உள்ளார். அனையையே வடித்தெடுத்த மகன் என்கிறார்களா.
  பரிசு வித்தியாசமாய் இருக்கலாம்.
  உயிரை கொடுத்து மகனை ஈந்த அன்னையும்
  உயிரற்ற அன்னையின் சிலையை உருவாக்கிய மகனின் செயலும் ஈடாகுமா.

Latest article