Skip to content
  • Sun. Sep 20th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

ஒரேநாளில் 45,720 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்வு

Jul 23, 2020
டெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு  12,38,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராம், தமிழகம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு கூடிக்கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இ  45,720 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  12,38,635 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கூடுதலாக 444 பேர் கொரோனா வால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 29,861 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து,  7,82,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் 4,26,167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்ச தொற்று பாதிப்பு காரணமாக தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை  3,37,607 பேரும், தமிழகத்தில் 1,86,492 பேரும், உத்தர பிரதேசத்தில் 55,588 பேரும், தெலுங்கானாவில் 49,259 பேரும், ராஜஸ்தானில் 32,334 பேரும், கர்நாடகாவில் 75,833 பேரும், குஜராத்தில் 51,399 பேரும், டெல்லியில் 1,26,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post navigation

தமிழக கவர்னர் மாளிகையில் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா…
2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது… உலக சுகாதார நிறுவனம்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer