டிகை சமந்தாவின் சிரிப்பில் எப்போதும் ஒரு பொலிவிருக்கும். அதனால்தான் அவர் பளிச்சிடம் பற்பசை விளம்பரத் திலும் பளிச்சென் சிரிப்பார். சினிமாவுக்கு வந்த தொடக்காலத்தில் அவருக்கு ஸ்கின் அதாவது தோல் அலர்ஜி பிரச்னை இருந்தது. வெயிலில் சென்றால் பாதிப்பு ஏற்படும் ஆனால் அதற்கான காரணத்தை கண்டறிந்து முறைப்படி சிகிச்சை பெற்று குணம் அடைந்தார், தற்போது தனது ஒளிரும் அழகை பராமரிப்பதன் சீக்ரெட்டை அவரே வெளியிட்டிருக் கிறார்.

பிரபலமான பியூட்டி பார்லருக்கு சென்ற சமந்தா ,அங்கு விட்டமின் இன்பியூஷன் தெரப்பி எடுத்துக்கொள்கிறார் அதாவது விட்டமின் உள்செலுத்துதல் சிகிச்சை மேற்கொள்கிறார். இதனால் அவர் ஆரோக் கியமான இளமை மாறாத பொலிவை தோலில் தக்கவைத்துக்கொள் கிறார். அதற்கான சிகிச்சை எடுக்கும் வீடியோவும் சமந்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.