சினிமாவில் தனக்கென தனிபாணி வகுத்துக்கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவர் சென்னை நீலாங்கரையில் பீச்ஹவுஸ் கட்டி வருகிறார். பீச் ஹவுஸ் என்றாலே ஆடம்பர பங்களாதான் அதை புதிய ஸ்டைலில் கட்ட முடிவு செய்தார். அதற்காக பல்வேறு டிசைன்களை பார்த்தார்.

ஒருமுறை அமெரிக்கா சென்றபோது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கட்டியிருந்த பீச் ஹவுஸை பார்த்து அசந்துபோனாராம் விஜய். தற்போது கட்டி வரும் பீச் ஹவுஸை டாம் குரூஸ் பீச் ஹவுஸ் மாடலில் கட்டி வருகிறாம்.
Patrikai.com official YouTube Channel