Skip to content
  • Wed. Sep 23rd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
சினி பிட்ஸ் தமிழ் நாடு

ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு

Jun 18, 2020

சென்னை :

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு   வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

அரசியலுக்கு வருவதாக கடந்த 3 ஆண்டுகளாக கூறிவரும் நடிகர் ரஜினிகாந்த், இதுவரை அரசியலுக்கு வராத நிலையில், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அவரது வீடு சென்னை மைலாப்பூரில்  உள்ள போயஸ் தோட்டத்தில் உள்ளது. இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு  போன் செய்த மர்ம நபர்,  நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, போயஸ் கார்டனில் உள்ள  நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு 4 வெடிகுண்டு நிபுணர்கள், 2 மோப்ப நாய் படைகளுடன் காவல்துறையினர்  சென்று தீவிர சோதனை மேற் கொண்டனர்.  இந்த சோதனை  சுமார் 1 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
 சோதனையின்போது  வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால், காவல்துறைக்கு கிடைத்த தகவல் பொய்யானது என்று போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து போர் செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post navigation

நடிகை ஆண்ட்ரியா 3 பேருக்கு லேப்டாப் தந்து உதவி..
7 மொழி படத்தில் விஜய்ஜேசுதாஸ் ஹீரோ.. 3டி யில் உருவாகிறது..

Related Post

தமிழ் நாடு

வீட்டுக்கூரை சூரியசக்தி திட்டத்திற்கு தமிழக அரசு மானியம்… சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்!

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer