
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர் திவ்யதர்ஷினி
டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதே நாளில், 15 வருடங்களுக்கு முன்னர் மறைந்த தனது தந்தைக்கு அவர் எழுதிய கடிதத்தை டிடி பகிர்ந்துள்ளார். தனது அப்பாவை பற்றி பெருமையோடு குறிப்பிட்ட டிடி, அவருக்கு ஒரு சட்டை கூட வாங்கி கொடுக்கமுடியவில்லை எனும் வருத்தத்தை எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CBge5VoDMAL/
டிடி யின் இந்த உணர்வுப்பூர்வமான பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Patrikai.com official YouTube Channel