https://www.instagram.com/p/CBdJdVgDslN/
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் 96 படத்தின் மூலம் இயக்குநராக அடையாளம் காணபட்டவர்.
பிரேம் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவரை போலவே அவரின் மகளும் உறங்கும் போட்டோவை பதிவிட்டுள்ள அவர், ”அப்பா எப்படியோ, மகளும் அப்படியே” என பதிவிட்டுள்ளார்.
பிரேம் குமார் வெளியிட்ட இந்த க்யூட் போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.