டிகர், அரசியல்வாதி, இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரகாஷ்ராஜ். அரசியலில் மட்டுமல்லாம் திரையுலகிலும் அதிகாரவர்க்கத்தினாரால் சிலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி பிரகாஷ்ராஜ் கூறியதாவது:


அதிகாரவர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட் டவன் நான். ஆனால் அதையும் தாண்டி நான் பணியாற்றினேன். எனது காயங்கள் என் தசை களை விட அழமானது. ஆனால் குழந்தை சுஷாந்த் சிங்ராஜ் புத்தினால் அதை தாங்க முடியவில்லை. மீண்டும் நாம் அவரை பெற முடியுமா? அதிலிருந்து மீண்டு எழுந்து நிற்கப்போகிறோமா? அல்லது அந்த கனவு களை சாகடிகப்போகிறோமா?’ என்றார்.

[youtube-feed feed=1]