ர்வசி, கல்பனா உள்ளிட்ட பல ஹீரோயின்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ் . வீட்ல விசேஷங்க படத்தில் பிரகதியை அறிமுகப்படுத்தினார். பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அவர் நடித்திருக்கிறார். தற்போது குணசித்ர வேடங்களில் நடிக்கிறார்.


வயதனாலும் ஒய்ந்துவிடாமல் உடற்பயிற்சி செய்து இன்னும் தன்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறார் பிரகதி. தன்னுடைய இணைய தள பக்கத்தில் வெஸ்டர்ன் இசையின் பாடல் ஒன்றுக்கு ஸ்டைலாக நடனம் ஆடும் வீடியோ வெளியிட்டிருக்கி றார். பட வாய்ய்புகள் குறைந்த நிலையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் கவனத்தை கவரவே அவர் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டு வருவதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]