பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர், பெனஃப்ஷா சூனாவல்லா. கோவாவைச் சேர்ந்த இவர் எம்.டி.வியில் வீடியோ ஜாக்கியாக உள்ளார் .

இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது அரை நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

https://www.instagram.com/p/CBSz1kvJMsE/

இதற்கு இணையவாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

https://www.instagram.com/p/CBSo5cbHXHV/

இதையடுத்து அவரது அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் நீக்கியுள்ளது. இந்நிலையில் தனது காதலர் பிரியங்க் சர்மா தனது கன்னத்தில் முத்தமிடும் வீடியோவை பதிவிட்டு தன் போட்டோவை இன்ஸ்டாகிராம் நீக்கிய தகவலை கூறியுள்ளார்.