https://www.instagram.com/p/B_pUWQxg4e8/
பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சயம் ஆனவர்.
‘ பிகில்’ படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மிரட்டினார். ஹிந்தி, தமிழ் மட்டுமல்லாமல் பெரும்பாலான இந்திய மொழிகளில் அவர் நடித்துள்ளார். மேலும் கிரிமினல் ஜஸ்டிஸ் என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஜாக்கி ஷெராஃபின் மகள் கிருஷ்ணா ஷெராஃப் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது பிகினி உடையில் காதலருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]