ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் சில தினங்கள் முன்பு தமிழ்படம் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண் வேடத்தில் இருக்கும் சதிஷ் ஒய்யாரமாக நடந்து வந்து கேமராவை பார்த்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்றினை வெளியிற்றிருந்தார். அது இணையத்தில் வைரலாக பரவியது.
https://twitter.com/actorsathish/status/1250761199526072320
இந்நிலையில் சதீஷ். தமிழ்ப்படம் 2ல் போடப்பட்ட மூன்றாவது கெட்டப் படம் நேற்று மாலை வெளியிட்டிருந்தார் .
நூறாவது நாள் படத்தில் சத்யராஜ் தலையில் சுத்தமாக முடி இல்லாமல் இருக்கும் கெட்டப் அது .
மிகப் பெரிய விருது #சத்யராஜ் sir அவர்களிடமிருந்து 😌🤗🙏🏻
Thank u sir 🤗🙏🏻🤗 @Sibi_Sathyaraj pic.twitter.com/T9RIeNoT5L— Sathish (@actorsathish) April 16, 2020
அதை பார்த்துவிட்டு சதீஷை பாராட்டியுள்ளார் சத்யராஜ்.