https://www.instagram.com/p/B-wdHblpwcS/

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கும்பொருட்டு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால், சாண்டி அவரது மனைவி, மகள் என வீட்டில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர்.

மருத்துவர் உபயோகிக்கும் ஸ்டெத்தஸ்கோப் கருவியை கழுத்தில் மாட்டிக் கொண்டு சாண்டியின் மகள் லாலா செக்கப் செய்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]