கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் பிந்து மாதவி.

கைவசம் ஒரு சில தமிழ் படங்களை கையில் வைத்திருக்கும் அவர் தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் தன் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அதில் ஒருவர் நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா இல்லை சிங்கிள் தானா என கேள்வி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த பிந்து மாதவி. “ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் உள்ளது. அதை கமிடெட் என கூற முடியாது. அதனால் நான் சிங்கிள் தான்” என கூறியுள்ளார்.

மேலும் ரசிகர் ஒருவரின் விருப்பத்துக்கிணங்க தன குழந்தை பருவ ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.