
நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றி வருவது வாடிக்கையான ஒன்று தான் .
ஆனால் நடிகை பூணம் பாணடே ஒரு படி மேலே சென்றுள்ளார் .இந்தியாவை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நாசா என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பூனம் பாண்டே தனது சமீபத்திய காதலனுடன் மேலாடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மற்றொரு புகைப்படத்தில் அவரது காதலனும் அவரும் முகத்தில் கைக்குட்டை ட்டி கொண்டு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை கொரோனா முத்தம் என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
[youtube-feed feed=1]