Visual representation of what married life looks like…some days you wanna cuddle and some days look like…as you can see 😜
All said and done, I wouldn’t have it any other way, Happy Anniversary Tina…with love from Pakshirajan 😂😘 pic.twitter.com/godUSCKs0h— Akshay Kumar (@akshaykumar) January 17, 2020
இந்தித் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் அக்ஷய் குமார்.
இவருக்கும் ட்விங்கிள் கண்ணாவுக்கும் 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ் என்ற மகனும், நீட்டாரா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று (ஜனவரி 17) அக்ஷய் குமாரின் திருமண நாளாகும்.
திருமண நாளை முன்னிட்டு ‘2.0’ பக்ஷிராஜன் கெட்டப்பில் இருந்து, மனைவி ட்விங்கிள் கண்ணாவுக்கு திருமண நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.