[embedyt] https://www.youtube.com/watch?v=g79CvhHaj5I[/embedyt]
கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் , சாம் சிஎஸ் இசையமைக்கும் படம் ‘கைதி’ இதில் நரைன், ரமணா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படதில் கார்த்திக்கு நாயகி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது .