#ThalapathyVijay
Recent Video Of #Thalapathy #VIJAY At Chennai Airport pic.twitter.com/rfzEx8XiKd— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 20, 2019
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கிறது.
தளபதி 64 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு ஏர்போர்ட்டில் வேகமாக நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Patrikai.com official YouTube Channel