பிரபலங்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் . அதே போல் கடந்த சில நாட்களாக ட்விட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறது ஏ.ஆர். ரகுமான் அக்கவுண்ட்.
ஆனால் அதை அவருக்கு பதிலாக அவருடைய Admin தான் அவரது பக்கத்தை பயன்படுத்தி வருகிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. சமூக விஷயங்களுக்கு பதிவு போடுவது, பாடல்களின் வீடியோ என அவரது பக்கம் ஆக்டீவாக இருக்கிறது.
இப்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் இருப்பது யார் என்று புரியாமல் பலர் கேட்க , ஒரு சிலரோ இவர் ரகுமான் அவர்களின் மகன் அமீன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.