[embedyt] https://www.youtube.com/watch?v=lr4xOOVpxxU[/embedyt]
மல்பரி சாரி ஸ்டோர் CEO ரேணுகா ஷா புடைவைகளின் நுணுக்கங்களை பற்றி விவரித்தார்.
இந்த காலத்தில் பெரும்பாலும் ஜீன்ஸ், டாப்ஸ் என்று மாற்றம் கண்ட பின்னரும், சேலையை அதிகம் வாங்கி செல்கிறார்களா ?
என்ன மாதிரியான சேலைகள் விற்பனைக்கு வருகிறது ?
இந்த சேலை விற்பனைகளை துவக்க எப்போது முடிவு செய்தீர்கள் ? அதன் காரணம் என்ன ?
பாலிஸ்டர் சேர்க்காத சேலைகளுக்கு வரவேற்பு இருக்கிறதா ?
Natural Dye Sarees சென்னையில் அதிக அளவில் விற்கப்படுகிறதா ? சாயம் போன பின்னர் பயன்பாடு குறையுமே ?
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட GST சேலை உட்பட பல்வேறு பொருட்களின் விற்பனைக்கு பாதிப்பாக இருக்கிறது என்று பொதுவாக பேசப்படுகிறது. அதுமாதிரியான பாதிப்பு இருப்பது உண்மை தானா ?
இப்படி பலவிதமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் திருமதி ரேணுகா .