அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் ‘ஓடே டு மை ஃபாதர்’ எனும் கொரிய மொழிப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கில் ‘பாரத்’.எனும் பட உருவாகி வருகிறது .
இப்படத்தில் சல்மான் கான், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கத்ரீனா கைஃபுடன் இணைகிறார் .
சல்மான் கான் சில நாள்களுக்கு முன் ‘ரேஞ்ச் ரோவர்’ நிறுவனத்தின் கார்கள் பலவற்றை விலைக்கு வாங்கினார். அந்தக் கார்களை தன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆளுக்கு ஒன்றாகப் பரிசளித்தார். அந்த வரிசையில், நடிகை கத்ரீனா கைஃபுக்கும் ஒரு ரேஞ்ச் ரோவர் காரை பரிசாக வழங்கியுள்ளதாகத் தகவல்கள் பரவிவருகின்றன.
Patrikai.com official YouTube Channel