
தனி ஒருவன் படத்தில் ரீ என்ட்ரி ஆன அரவிந்தசாமிக்கு நல்ல பெயர். வித்தியாசமான வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார்.
டிவிட்டரில் அவரது பாலோயர்கள் சிலர், “தனி ஒருவனில் அசத்தி இருக்கீங்க.. விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா” என்று கேட்க… “ஓ.. நிச்சயமாக நடிப்பேன்” என்று பதில் கூறினார்.
பிறகு ஒரு விஜய் ரசிகர், “விஜய்க்கு அண்ணனாக, வில்லனாக நடிப்பீர்களா” என்று மீண்டும் கேட்க.. ஏனோ, “ நடிக்க மாட்டேன்” என்று பதில் அளித்தார் அரவிந்த்சாமி.

கொஞ்ச நேரத்தில் அந்த பதிலை டெலிட் செய்துவிட்டார்.
என்ன ஆச்சு அரவிந்த்சாமிக்கு?
Patrikai.com official YouTube Channel