திருப்பூர்:
திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் மோகன். இவர் வஞ்சிரம்பாளையத்தில் ரெயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்துகொண்டார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel