தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா சமூகவலைதளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, “தலை போற பிரச்சினை தமிழ்நாட்டுல பல இருக்க, சிலை, முலை பஞ்சாயத்து மட்டும்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம். அட போங்கப்பா” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், “முலை என்பது ஆபாச வார்த்தை என்று நம்பும் அறிவிலிகள் வரிசையில வாங்க ! தமிழ் கிளாஸ், திருப்பாவை கிளாஸ் எல்லாம் எடுக்கணும் போல” என்றும் பதிவிட்டுள்ளார்.