
வணக்கம். உங்களுக்க நான் ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்… நான் செய்ய வேண்டிய விஷயங்கள், செய்ய வேண்டிய முறைகள், செல்லும் பாதை இதைப்பற்றி யெல்லாம் எழுதியிருக்கிறேன்… அதை பாருங்க.. படிங்க… மற்றவங்களுக்கு சொல்லுங்க… ஆக்சுவலி இது நான் நன்றி சொல்வதற்காக எடுக்கப்பட்ட வீடியோ… அதை சொல்வதை விட்டுவிட்டு வேற வேலையில் இறங்கிட்டேன்… நாம் நன்றியை எதிர்பார்த்து இந்த வேலைக்கு வரலை.. நானும் அப்படித்தான்… நீங்களும் அப்படித்தான்… நன்றி
கமல் வீடியோ…
Patrikai.com official YouTube Channel