சென்னை:

முன்னாள் தேர்தல் தலைமை ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ‘‘டி.என்.சேஷனை சந்தித்து நலம் விசாரித்தேன். கட்சி பெயரை வரும் 21ம் தேதி கட்டாயம் அறிவிப்பேன்.

எனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேருவேன் என சேஷன் கூறினார்’’ என்றார்.