சென்னை:
நிலக்கரி கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அஹமது புகாரி என்பவர் மீது சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது.
தரமில்லாத நிலக்கரியை விநியோகம் செய்ததால் அரசுக்கு ரூ.124 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது.