இன்று..  நவம்பர் 18ம் தேதி “தோழர்” நயன்தாரா பிறந்தநாள். 1984 ம் வருடம் இதே நாளில்தான் “தோழர்” நயன்தாரா பிறந்தார். அவரது வாழ்க்கை வரலாறுதான் எல்லோருக்கும் தெரியுமே.. அதனால் சில ஸ்பெஷல் போட்டோஸ் மட்டும்.

“தோழர்” நயன்தாரா அவர்களுக்கு வாழ்த்துகள்..!