புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னி பரீட்சி நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கொள்கைபரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்  அளித்த இந்த பேட்டிதான், அவரது பதவியை பறிக்க காரணமானது.  (இந்த பேட்டி ஒளிபரப்பாகும் முன் தந்தி டிவியில் ஒளிபரப்பான இவரது பேட்டியும் நீக்கத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.)
 

[youtube-feed feed=1]