பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த்தாக வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஆற்று நீரில் பெண் ஒருவர் ஆடும்போது வழுக்கி விழுகிறார். அந்த பெண் கீர்த்தி சுரேஷ் போல இருக்கிறார். உடனே, பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.

 

ஆனால் கீர்த்தி சுரேஷ் குடும்பத்தினரோ, “அது வேறு யாரோ ஒரு பெண்” என்கிறார்கள்.

அந்த வீடியோவை நீங்களும்தான் பாருங்களேன்..

[embedyt] https://www.youtube.com/watch?v=PNaC-d7uRK0[/embedyt]