காவ்யா மாறன் – அகில்

ருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தியாகும் இன்னொரு ஹீரோ..

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் சம்பந்தியாகிறார் சன் டிவி கலாநிதி மாறன்.

ஆம்.. கலாநிதி மாறன் – காவேரி மாறதன் தம்பதியினரின் மகள் காவ்யா மாறன்.  இவர் ஐ.பி.எல்.  கிரிக்கெட் ஐதராபாத் அணியின் உரிமையாளர்களில் ஒருவருவர்.

இவருக்கும் நாகார்ஜூனாவின் இரண்டாவது  மகன் அகிலுக்கு திருமணம் முடிவாகி இருக்கிறது.

ஏற்கனவே  கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மகனுக்கு பெண் கொடுத்ததின் மூலம் நடிகர் விக்ரம் கருணாநிதி குடும்ப சமபந்தியாகியிருக்கிறார்.

[youtube-feed feed=1]