
சென்னை:
தமிழக சட்டப்பேரவை புதிய செயலாளராக பூபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடும் சர்ச்சைகளுக்கு உள்ளான முன்னாள் செயலாளர் ஜமாலுதீன் பணி இன்றுடன் முடிவடைகிறது. அவர் ஒய்வு பெறுவதை அடுத்து புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளர்.
பூபதி தமிழக சட்டப்பேரவையின் கூடுதல் செயலாளராக இருந்தவர் ஆவார்.
Patrikai.com official YouTube Channel