வேலூர்,

ன்று வேலூர் வந்திருந்த பாரதியஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சாமி, தமிழக அரசியல் குறித்து பேசினார்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த சாமி, தமிழக அரசியல்வாதிகள் அனைவரும் நடிகர்கள் என்றார்.

மேலும் நடிகர் ரஜினி குறித்து கேட்டதற்கு,  நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறினார்.

மேலும்,  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7பேரை விடுவிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

[youtube-feed feed=1]