நெட்டிசன்:
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பங்கநத்தம் கிராமத்திருந்து சூளகிரிக்கு அரசு டவுன் பஸ் No- 54 வந்துகொண்டிருந்தது.
இதில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி, தங்களகது கைக் குழுந்தையுடன் பயணித்தனர்.
திடீரென அப் பேருந்தின் நடத்துனர், தம்பதியினரை தாக்கினார். பயணிகள் அதிர்ச்சி அடைந்து விளக்கம் கேட்டனர்.
தம்பதியினருக்கு டிக்கெட் கொடுத்த நடத்துனர், ஒரு ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அதை அந்த தம்பதியினர் கேட்டதால் ஆத்திரத்தில் நடத்துனர் தாக்கியது தெரிந்தது. இதை பயணிகள் தட்டிக்கேட்டனர்.
ஆனாலும், நடத்துனர், அத் தம்பதியினரை வெளியில் பிடித்துத் தள்ளினஆர்.
இதையடுத்து அத்தம்பதி., சூளகிரி காவல்நிலையத்தில் புகார் கெடுக்க சென்றனர்.
(வாட்ஸ்அப் தகவல்)