
சபாஷ் நாயுடு படப்பிடிப்புக்காக கமல் குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது அங்கு ஸ்ருதிக்கு கௌதமி டிசைன் செய்த ஆடையை நான் அனியமாட்டேன் என ஸ்ருதி நிராகத்ததால் அவமானத்தில் கௌதமி சென்னை திரிம்பினாராம். அதன்பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு வலுவடைந்ததாக கூறப்படுகின்றது.
அதே சமயம் கௌதமி சென்னை வந்தவுடன் கமலுடன் ஒரு சீனியர் நடிகை தங்கினாராம், இந்த செய்தி எப்படியோ கௌதமியை வந்தடைந்துள்ளது, அது மட்டுமல்ல அங்கு அவர்களுக்குள் கௌதமிக்கு பிடிக்காக சில விஷயங்களும் நடந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தான் கௌதமி கமலை நிரந்தரமாக பிரிந்து விடலாம் என முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.
கமல் கௌதமி பிரிவுக்கு முக்கிய காரணம் ஸ்ருதிஹாசன் தான் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் போது இப்படி ஒரு தகவல் வந்துள்ளது அதிர்ச்சி தந்துள்ளது.
Patrikai.com official YouTube Channel