புதிதாய் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க நிர்வாகிகள், விஷால் தலைமையில் முதல்வர் ஜெயலலிதாகவை கடந்த 16ம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இது குறித்து நடிகர் விஷால், “சந்திப்பு சிறப்பாக அமைந்தது. நடிகர் சங்கத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என முதல்வர் உறுதியளித்தார். அதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஆனால் சமூகவலைதளங்களில் சிலர், இரு புகைப்படங்களை பதிந்து, “முதல்வர் ஜெ.வை விஷால் அணியினர் சந்திக்கவே இல்லை. பொய்யான ஃபோட்டோ அது” என்று செய்தி..ஸாரி, வதந்தி பரப்பி வருகிறார்கள்.
நல்லா கிளப்பறாங்கப்பா பீதிய!
அந்த படம்:

Patrikai.com official YouTube Channel