
பிரபல நடிகர் கமல்ஹாசனும், நடிகை கவுதமியும் கடந்த 13 வருடங்களாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கமலைவிட்டு பிரிவதாக கவுதமி இன்று அறிவித்துள்ளார். தனது வலைப்பூவில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். விரிவான செய்திகள் விரைவில்…
Patrikai.com official YouTube Channel