
தமிழக காவல்துறை இயக்குநரிடம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைத் துறையின் மாநிலத் தலைவரான, வழக்கறிஞர் அஸ்லாம் பாஷா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “கடந்த ஐந்தாண்டு காலமாக சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்கு எதிராக, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத தீவிரவாத சக்திகளால் நடத்தப்படும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தவிர்க்கவும், தடை செய்யவும் வேண்டும்” என்று கோரியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel