பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கல் மூலம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், ஏமாற்றுகளும்த தொடரத்தான் செய்கின்றன.
பிரபல நடிகை நவ்யா நாயர் புகைப்படத்தை பதிந்து “சீத்தாலட்சுமி” என்ற பெயரில் ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

அதில், “என்னோட வாட்ஸ்அப் நம்பர் வேணும்னா, உங்க நம்பரை கெமெண்ட் பண்ணுங்க. அதோட இந்த பதிவை மூணு முறை ஷேர் பண்ணுங்க. அப்படி மூணு முறை ஷேர் பண்றவங்களுக்கு மட்டும்தான் நம்பர் தருவேன்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
இதையம் நம்பி பலர் தங்கள் எண்களை பதிந்ததோடு, ஷேர் செய்திருக்கிறார்கள்.
ஹூம்.. இந்த ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்பது சரிதான் போலிருக்கிறது!
Patrikai.com official YouTube Channel