இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்கள் தமிழ்நாடு வேட்பாளர் தேர்ந்தெடுக்க தேர்தல் குழு அமைத்துள்ளார்கள்.
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்ந்தெடுக்க தேர்தல் குழுவில்
திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், திரு.ப.சிதம்பரம், திரு.கே.கோபிநாத்
திரு.கே.வி.தங்கபாலு, திரு.எம்.கிருஷ்ணசாமி, திரு.ஆர்.பிரபு, டாக்டர் சுதர்ஸன் நாச்சியப்பன், திரு. தனுஷ்கோடி ஆதித்தன், திரு.திரு ருநாவுக்கரசர் மற்றும் 18 நபர்கள் கொண்ட குழு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க அமைக்க பட்டுள்ளனர்
Patrikai.com official YouTube Channel