வேட்பாளர் அறிவிப்பு பின்பு விஜயகாந்த் கூட்டணிக்கு பிரச்சாரம் செய்வார் என பிரேமலதா கோவையில் இன்று கூறினார்.
கேப்டன் மக்கள் நல கூட்டணி திமுக – அதிமுக ஒரே மற்றும் தரும் கூட்டணி என கூட்டத்தில் அவர் பேசினார். கூட்டணியில் தேமுதிக 124 போட்டியிடும் என முடிவானது. தேமுதிக நகராட்சி வரியாக தங்கள் முதற் கட்ட பிரச்சார தூவங்கிருப்பதாக பிரேமலதா கூறியுள்ளார்.