
தற்போது மந்தைவெளி ஆர்.கே.மட் சாலையில் தேமுதிக பிரமுகர் மரண இறுதிசடங்குக்கு வந்த தேமுதிகவினர்களுக்கும் அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தும் அதிமுக பிரமுகர் அற்புதராஜ் என்பவருக்கும் மோதல். பிரியாணி கடை அடித்து நொறுக்கப்பட்டது. அதிமுக பிரமுகர் வீட்டையும் தாக்க தேமுதிகவினர் சென்றுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel