2026 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இன்று வெளியானது.
அதன்படி பாஜக :

ஆகிய 27 தொகுதிகளில் போட்டியிடும்
பாமக
சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, ஜெயங்கொண்டம், விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், விக்கிரவாண்டி, செஞ்சி, போளூர், உத்திரமேரூர், திருப்போரூர், சோளிங்கர், பெரம்பூர் மற்றும் அம்பத்தூர்
ஆகிய 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அமமுக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 11 தொகுதிகள் விவரம்

இது தவிர,
தமிழ் மாநில காங்கிரஸ்
1. ஒட்டன்சத்திரம்
2. ஈரோடு (மேற்கு)
3. ராணிப்பேட்டை
4. கிள்ளியூர்
5. கும்பகோணம்
இந்திய ஜனநாயகக் கட்சி
1) பல்லாவரம்
2) குன்னம்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
1) ராஜபாளையம்
புரட்சி பாரதம்
1) கீழ்வைத்தியணான்குப்பம்
ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
[youtube-feed feed=1]