சென்னை: மார்ச்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15ந்தேததி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் . இந்த கூட்டத்தில்  வரவிருக்கும்  சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]