சென்னை

வெக மாவட்ட செயலர்கள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்​றிக் கழக 2 கோடி உறுப்​பினர்​கள் என்ற இலக்​குடன் உறுப்​பினர் சேர்க்​கும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது.

ஏற்​கெனவே இதற்கான இணை​யதளம் அறி​முகம் செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில், தற்​போது புதிய செயலி​யும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

, ஜூலை 20-ம் தேதி (நேற்​று) விஜய் தலை​மை​யில் மாவட்ட செய​லா​ளர்​கள் கூட்​டம் நடை​பெறும் என்​றும், அதில் உறுப்​பினர் சேர்க்கை செயலியை விஜய் அறி​முகம் செய்​வார் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், இந்த நிகழ்ச்​சிகள் திடீரென தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளதாக கூறப்பட்டுள்ளது.