சென்னை

இன்று சென்னையிம் சில பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன.

இன்று சென்னை மாநகராட்சி,

 “சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) 6 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

மணலி மண்டலம். மணலி புதுநகர் சென்னை தொடக்கப்பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், ஆர்.வி.நகர் குருமூர்த்தி பள்ளி, திரு.வி.க.நகர் மண்டலம். சீனிவாசன் நகர் 3-வது பிரதான சாலையில் உள்ள பழைய பள்ளிக் கட்டிடம், தேனாம்பேட்டை மண்டலம், சூசைபுரம் சர்ச் ஆப் செயின்ட் ஜோசப் தி ஒர்க்கர், வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீபாக்யலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம், முகலிவாக்கம் வி.ஜி.எஸ். பிருந்தாவன் கார்டன் எக்ஸ்டென்சன், சமூக நலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறுகிறது.”

என அறிவித்துள்ளது.

 

[youtube-feed feed=1]